Thursday 2nd of May 2024 05:26:34 AM GMT

LANGUAGE - TAMIL
வட மாகாண வூசோ போட்டியில் முதல் நிலையில் முல்லைத்தீவு மாவட்டம்

வட மாகாண வூசோ போட்டியில் முதல் நிலையில் முல்லைத்தீவு மாவட்டம்


வட மாகாண ரீதியான அனைத்து மாவட்டங்களுக்கிடையே நடை பெற்ற ஆண்கள் பெண்களுக்கான வூசோ போட்டியில் ஆண்கள் பெண்கள் இரு பிரிவிலும் முல்லைத்தீவு மாவட்டம் மாகாண ரீதியாக முதல் இடத்தைப் பெற்றுக்கொண்டது.

6/7/2019 சனி கிளிநொச்சி உள்ள விளையாட்டரங்கில் நடைபெற்ற மாகாண மட்ட ஆண் பெண்களுக்கான வூசோ போட்டியில் ஆண்கள் பெண்கள் பிரிவில் 1 ம் இடத்தை பெற்றதுடன் முல்லைத்தீவு மாவட்டம் 3 தங்கம் 3 வெள்ளி 3 வெண்கலம் இடத்தை பெற்றுக்கொண்டதுடன் வவுனியா மாவட்டம் 2 தங்கம் 2 வெள்ளி 3 வெண்கலம் பெற்று 2ம் இடத்தினையும் 3ம் இடத்தினை யாழ்ப்பாண மாவட்டம் 1தங்கம் 2 வெள்ளி 1வெண்கலப் பதக்கத்தைப் பெற்று கொண்டது

பெண்கள் பிரிவில் முதலாம் இடத்தை முல்லைத்தீவு மாவட்டம் 1 தங்கம் 1வெள்ளி 1வெண்கலம் பெற்றுக்கொண்டதுடன் வவுனியா மாவட்டம் தங்கம் 1 வெள்ளி 1 வெண்கலம் பெ ற்றுக் கொண்டன.

IMAGE_ALT

IMAGE_ALT


Category: விளையாட்டு, புதிது
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE